அதிகாலையில், அழகாக ப்ரெஷ் போட்டோவை வெளியிட்ட VJ ரம்யா.!

தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக இருக்கின்ற ரம்யா தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும், வனமகன், ஓகே கண்மணி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் ரம்யா நடித்து இருக்கின்றார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரஜித் என்பவரை ரம்யா திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர், சன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் ரம்யா சமூக வலைதளங்களில் … Continue reading அதிகாலையில், அழகாக ப்ரெஷ் போட்டோவை வெளியிட்ட VJ ரம்யா.!